நேற்று ஒரேநாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா தங்கல்? பிரம்மாண்ட சாதனை!

Bookmark and Share

நேற்று ஒரேநாளில் இத்தனை கோடி வசூல் செய்ததா தங்கல்? பிரம்மாண்ட சாதனை!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.

 
உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 166 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதில் நேற்று இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 43 கோடி வசூல் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒருநாளில் இந்தியாவில் மட்டும் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
டெல்லி-மும்பை விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம்
கவர்ச்சியான செல்பியை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட மெகா ஹிட் நடிகை - புகைப்படம் உள்ளே.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மிரட்டும் அமீர்கானின் தங்கல் வசூல்- புதிய சாதனை நோக்கி படம்
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
பாகுபலியை மட்டுமல்ல முக்கிய ஹீரோவின் படத்தையும் பின்னுக்கு தள்ளிய தங்கல்!.
சாலை விபத்தில் சிக்கினார் `தங்கல்' பட நாயகி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions