இதுவரை வேறு எந்த ஹிந்தி படமும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை- தங்கல் வசூல்

Bookmark and Share

இதுவரை வேறு எந்த ஹிந்தி படமும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை- தங்கல் வசூல்

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் தங்கல். இப்படம் ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து விட்டது.

இந்நிலையில் இப்படம் இதுவரை தமிழ் நாட்டில் எந்த ஒரு ஹிந்தி படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது.

தங்கல் தமிழகத்தில் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளதாம், சென்னையில் மட்டுமே ரூ 4.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் எம்.எஸ்.தோனி படம் ரூ 12 கோடி வசூல் செய்தது சாதனையாக இருந்தது.


Post your comment





Related News
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய அமீர்கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions