தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியை அள்ளியதா தங்கல்?

Bookmark and Share

தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியை அள்ளியதா தங்கல்?

அமீர் கான் நடிப்பில் உலகம் முழுவதும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ள படம் தங்கல். இப்படத்திற்கு தமிழகத்திலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த வரும்

வெளிவந்த தோனி தமிழ் பதிப்பு ரூ 11 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தங்கல் வெளிவந்த 11 நாட்களில் ரூ 10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துவிட்டதாம்.

மேலும், இந்த வாரமும் பெரிய படங்கள் வராததால் எப்படியும் ரூ 15 கோடி வரை தங்கல் வசூல் செய்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions