தங்கல் 13 நாள் தலைச்சுற்றி போகும் வசூல்- முழு விவரம்

Bookmark and Share

தங்கல் 13 நாள் தலைச்சுற்றி போகும் வசூல்- முழு விவரம்

அமீர் கான் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தங்கல். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வசூல் 13 நாட்கள் தாண்டியும் இன்றும் நல்ல நிலையில் தான் உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தங்கல் இந்தியாவில் மட்டுமே Net அடைப்படையில் ரூ 295 கோடி வசூல் செய்ய மொத்தம் ரூ 400 கோடியை தாண்டியுள்ளது, வெளிநாடுகளில் ரூ 150 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் உலகம் முழுவதும் ரூ 550 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. எப்படியும் தங்கல் ரூ 700 கோடி வரை வசூல் செய்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
ஐபிஎல்.. ரூ.73 கோடி மோசடி புகாரில் நடிகர் ஷாரூக் கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions