பட்ஜெட்டை விட 10 மடங்கு லாபம் கொடுத்த தங்கல், தமிழகத்திலும் அதிரடி- வசூல் நிலவரம்

Bookmark and Share

பட்ஜெட்டை விட 10 மடங்கு லாபம் கொடுத்த தங்கல், தமிழகத்திலும் அதிரடி- வசூல் நிலவரம்

அமீர் கான் நடிப்பில் தங்கல் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திவிட்டது. இப்படம் வட இந்தியா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மெகா ஹிட் அடித்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமே தங்கல் ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. தங்கல் ரூ 60 கோடி வசூலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் வசூல் ரூ 620 கோடியை தற்போது தாண்டியுள்ளது, இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் தங்கல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


Post your comment





Related News
சினிமாவில் நடிப்புத் திறன் அல்ல அழகு தான் முக்கியம்: உண்மையை சொல்லும் நடிகை
ஐபிஎல்.. ரூ.73 கோடி மோசடி புகாரில் நடிகர் ஷாரூக் கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions