இந்தியாவிலேயே நம்பர் 1 தங்கல், நேற்றுடன் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது

Bookmark and Share

இந்தியாவிலேயே நம்பர் 1 தங்கல், நேற்றுடன் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது

தங்கல் படம் இன்னும் எத்தனை சாதனைகளை முறியடிக்குமோ தெரியவில்லை. இந்நிலையில் இப்படம் நேற்றுடன் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகத்தியுள்ளது.

இந்தியாவில் மட்டும் தங்கல் Net அடிப்படையில் ரூ 350 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிக வசூலாக pk படத்தின் வசூல் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வரை தங்கல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 16 கோடி வசூல் செய்துள்ளது, இதுவரை வந்த ஹிந்தி டப்பிங் படத்திலேயே இது தான் அதிகமாம்.


Post your comment





Related News
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?
தமிழ் படத்தில் எப்போதுமே நடிக்க மாட்டாராம் கரீனா கபூர்! ஏன் தெரியமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions