தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் தங்கல். இப்படம் சமீபத்தில் சீனாவில் ரிலிஸாகி வசூல் புரட்சி நடத்தி வருகின்றது.இதுவரை சீனாவில் மட்டுமே தங்கல் ரூ 1100 கோடி வரை வசூல் செய்துவிட்டது,

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை தங்கல் பெற்றுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President Xi Jinping, இந்தியப்பிரதமர் மோடிக்கு போன் செய்து ‘நான் தங்கல் படத்தை பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என கூறினாராம்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions