மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா

Bookmark and Share

மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் சீனாவிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு படம் வெளியாகி 40 ஆன நிலையில் $181 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது.

சீனாவில் மட்டும் ரூ 1200 கோடியை தொட்டுவிட்டால் இப்படம் 2000 கோடி ரூ கிளப்பில் இணைந்துவிடும்.மேலும் சமீபத்தில் தான் World Wide Box Office ல் 30 வது இடத்தை பிடித்தது.

தற்போது ஆங்கிலம் அல்லாத பிறமொழி படங்களின் வசூல் வரிசையில் தங்கல் 5 வது இடத்தை பிடித்துள்ளது.

China’s The Mermaid ($533 million)

Monster Hunt ($386 million)

France’s The Intouchables ($427 million)

Japan’s Your Name ($354 million)

Dangal ( $ 301 million)


Post your comment

Related News
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!
என்னை திருமணம் செய்ய ஆசையா? அப்போ இதை பண்ணுங்க - வைரலாகும் ஆர்யாவின் வீடியோ.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறைAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions