தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்

Bookmark and Share

தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்

அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தங்கல் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது. இச்சாதனையை பாகுபலி-2 முறியடித்து ரூ 1450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

ஆனால், தற்போது தங்கல் சீனாவில் ரிலிஸாகி வசூல் சாதனை செய்து வருகின்றது, நேற்றுடன் தங்கல் சீனாவில் ரூ 509 கோடி வசூல் செய்துள்ளதாம்.இதன் மூலம் மொத்த வசூலில் தங்கல் ரூ 1275 கோடியை எட்டியுள்ளது, இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் மட்டுமே தங்கல் 100 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி-2 வசூல் மெல்ல குறைந்து வர இன்னும் சில தினங்களில் தங்கல் அதை முறியடித்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!
நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை.. சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ
இதுவரை வேறு எந்த ஹிந்தி படமும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை- தங்கல் வசூல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தங்கல், நேற்றுடன் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது
பட்ஜெட்டை விட 10 மடங்கு லாபம் கொடுத்த தங்கல், தமிழகத்திலும் அதிரடி- வசூல் நிலவரம்
தங்கல் 13 நாள் தலைச்சுற்றி போகும் வசூல்- முழு விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions