தங்கல் எப்படி இருக்கு? இந்தியாவையே அதிரவைக்கும் விமர்சனம்!

Bookmark and Share

தங்கல் எப்படி இருக்கு? இந்தியாவையே அதிரவைக்கும் விமர்சனம்!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது. உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சி நேற்றே பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த எல்லோரும் ஆமிர்கானின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பாராட்டி வருகிறார்கள். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படத்துக்கு மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.


Post your comment





Related News
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions