தமிழிலும் களைகட்டும் தங்கல் – வசூலில் இமாலய சாதனை!

Bookmark and Share

தமிழிலும் களைகட்டும் தங்கல் – வசூலில் இமாலய சாதனை!

டிஸ்னி நிறுவனம்  தயாரிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் அமீர் கான் நடிப்பில் வெளி வந்த ‘யுத்தம்’  [  ஹிந்தியில்  தாங்கல் ]  பல் வேறு சாதனைகளை முறியடித்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

கதை தான் படத்தின் வெற்றிக்கு மைய  கருத்து  என்பதை மீண்டும் நிரூபணம் செய்து இருக்கும் படம் தான் யுத்தம்.படம் வெளி வருவதற்கு முன்னரே படத்துக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு , நாயகன் அமீர் கானின் ரசிகர்களை  வசிய படுத்தும் திறமை  ஆகிய அம்சங்கள் திரைக்கு ரசிகர்களை வரவழைக்கும் பணியை மேற்கொண்டாலும் , ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெறுவது படத்துக்காக மேற் கொண்ட திறமையான டப்பிங் ஆகும்.கதையின் ஜீவன் கெடாதவாறு செய்யப்பட்ட இந்த தமிழாக்கம் ரசிகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்று கொண்டுஇருக்கிறது.

தமிழாக்கமான யுத்தம் வெளி வந்த நாளிலேய  தாங்களும் வெளி வந்து சாதனை படைத்துக் குறிப்பிட தக்கது என்று திரை வட்டாரத்தினர் பாராட்டு பாத்திரம் வாசிக்கின்றனர்.


Post your comment





Related News
இந்திய சினிமா உலகம் என்னை தத்து எடுத்தது: நடிகர் ஷாருக்கான் உருக்கம்
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions