நான் என்ன அவ்ளோ கெட்டவனா?

Bookmark and Share

நான் என்ன அவ்ளோ கெட்டவனா?

கீதா, பபிதாவின் உண்மையான கோச் வருத்தம்!நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த சமயத்தில் ” நகைச்சுவைக்காக எனது கதாபாத்திரம் எதிர்மறையாக சித்திரிக்கப்பட்டிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது” என கீதா, பபிதாவின் உண்மையான கோச் PR Sondhi பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும், ” என்னுடன் இன்னும் மூன்று பேர் இணைந்து கீதா, பபிதாவுக்கு டிரைனிங் கொடுத்தோம். அதை பற்றி படத்தில் எதுவும் காட்டவில்லை. எனக்கு மஹாவீர் சிங் போகத் மீது மிகுந்த பற்று உள்ளது. படப்பிடிப்பு சமயத்தில் அமீர்கானை நான் சந்தித்தேன். அப்போதுகூட இதைப்பற்றி அவர் ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லை” என அவர் வருத்தத்துடன் பேசினார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions