சமூக வலைதளத்தில் வறுத்தெடுக்கப்பட்ட அமீர்கான் மகள்!

Bookmark and Share

சமூக வலைதளத்தில் வறுத்தெடுக்கப்பட்ட அமீர்கான் மகள்!

சமூக வலைதளங்களின் பயன்பாடு இன்று இளைஞர்கள் மத்தியில் இன்று மிகவும் பரவலாகிவிட்டது. இதன் மூலம் இருந்த இடத்திலிருந்தே உலக நடப்புக்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை வெளியிட சில தவரான புரிதல்களால் அது சர்ச்சையாகிவிடுகிறது. இதுபோல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்த தங்கல் படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை சாய்ரா வாசிம் சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபாவை சந்தித்தார்.

அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட ரசிகர்கள் பலர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டபடி வசைபாடியுள்ளனர்.

பின் அந்த போட்டோவை அவர் நீக்கிவிட்டார். மேலும் அவர் மன்னிப்பு கடிதம் ஒன்றை பெரியதாக வெளியிட்டுள்ளார். இவ்வைசயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions