தங்கல் வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, முழு விவரம்

Bookmark and Share

தங்கல் வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, முழு விவரம்

கடந்த வருடம் வெளிவந்த தங்கல் படம் ரூ 730 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இப்படத்தின் சாதனையை பாகுபலி-2 தான் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது தங்கல் முன்பதிவு சாதனையை பாகுபலி-2 முறியடித்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட டிக்கெட் முன்பதிவு தளத்தில் மட்டும் இதுவரை 1 மில்லியன் டிக்கெட் விற்றுள்ளதாம்.

மேலும் நேரடி முன்பதிவு, மற்ற தளங்களில் வரும் முன்பதிவு இதை வைத்து பார்க்கையில் பாகுபலி-2 வசூலில் எளிதாக தங்கலை முறியடித்துவிடும் என தெரிகின்றது.


Post your comment

Related News
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
நீங்க செட்டப் பண்ணுங்க பாடலை போட்ட பிக் பாஸ் - ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?
ஓவியா உண்மையில் எப்படி பட்டவர் தெரியுமா? - ஓபன் டாக் கொடுத்த அஞ்சலி.!
சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?
ஓவியா ஆர்மியை வெறுக்க வைத்த ஓவியாவின் அந்த படம் - காரணம் இது தான்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
பிரபல பழம் பெரும் நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions