தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

Bookmark and Share

தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் எந்த புதிய படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் கடந்த வாரத்திற்கு முன் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது.

பாலிவுட் படமான தங்கல் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 4 கோடி வரை வசூலித்திருக்கிறது.

இதுதவிர துருவங்கள் பதினாறு ரூ. 1 கோடியும், கத்திச் சண்டை ரூ. 2 கோடியும், சென்னை 28 || ரூ. 4 கோடியும், அச்சமின்றி ரூ. 11 லட்சமும் வசூலித்துள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions