Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்

Bookmark and Share

Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் துருவங்கள் 16, மோ, அச்சமின்றி, பாலிவுட் படமான Dangal போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பார்ப்போம்.

முதல் வார முடிவில் அச்சமின்றி ரூ. 4 லட்சமும், மோ ரூ. 5 லட்சமும், துருவங்கள் பதினாறு ரூ. 14 லட்சமும் வசூலித்துள்ளது. பாலிவுட் படமான Dangal ரூ. 2 கோடி வசூலித்திருக்கிறது.

கத்திச் சண்டை இரண்டு வார முடிவில் ரூ. 1 கோடி வசூலித்திருக்கிறது. அதோடு நான்கு வார முடிவில் சென்னை 28 II ரூ. 4 கோடி வரை வசூலித்து ஹிட் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது.


Post your comment





Related News
கத்திக் சண்டை, Dangal, சென்னை 28 பட பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல்
கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!
தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை
இது தான் சரியான நேரம், களத்தில் இறங்கிய விஷால்
வடிவேலுவால் பரபரப்பாக பிஸ்னஸ் ஆகும் கத்தி சண்டை!
கத்தி சண்டை சென்சார் விவரம் வெளியானது!
கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் வடிவேலுவின் ரீ என்ட்ரி காட்சி இப்படித்தான் இருக்குமாம்!
கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions