கவர்ச்சியான செல்பியை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட மெகா ஹிட் நடிகை - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

கவர்ச்சியான செல்பியை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட மெகா ஹிட் நடிகை - புகைப்படம் உள்ளே.!

ஒட்டு மொத்த திரையுலகில் உள்ள சில நடிகைகள் மார்க்கெட்டிற்காக தங்களது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர், இதனால் பல நடிகைகள் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட கதைகள் ஏராளம்.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் மெகா ஹிட்டான தங்கல் படத்தில் அமீர் கானின் முதல் மகளாக நடித்திருந்தவர் பாத்திமா சனா ஷேக். இவர் தற்போது புடவையை படு கவர்ச்சியாக இடுப்பு தெரியும் வகையில் உடுத்தி கொண்டு எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது, முதலில் புடவை கட்டுவது எப்படினு தெரிஞ்சிட்டு அப்பறம் கட்டுங்க , வெட்கமே இல்லாமல் இப்படி செய்யாதீங்க என அவரை நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து உள்ளனர்.


Post your comment





Related News
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
நடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை! - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
அவர்களை தூக்கில் போட வேண்டும்! நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசம்
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய விரும்புகிறேன்: பாத்திமா சனா ஷேக் பேட்டி
அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!
கபாலி படத்துக்கு எந்த அடிப்படையில் 'யு' சான்றிதழ் அளித்தீர்கள்?: தணிக்கை குழுவிடம் எஸ்.வி.சேகர் கேள்வி
ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions