இந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ

Bookmark and Share

இந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ

இந்திய சினிமாவில் தற்போது ரூ 100, 200 கோடி எல்லாம் மிகவும் சாதரணமாகிவிட்டது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாள படமே ரூ 100 கோடி வசூல் ஈட்டுகின்றது.
அப்படியிருக்க பாலிவுட் படங்களுக்கு ரூ 100 கோடி எல்லாம் மிகவும் சாதரணம், இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதுதான்..

தங்கல்- ரூ 345 கோடி
பிகே- ரூ 339 கோடி
பஜிரங்கி பைஜான்- ரூ 316 கோடி
சுல்தான்- ரூ 300 கோடி
தூம்-3- ரூ 284 கோடி


Post your comment





Related News
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்
தங்கல் வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, முழு விவரம்
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
பாகிஸ்தான் போட்ட ஒரே ஒரு கண்டிஷன், தங்கல் படத்தையே அங்கு ரிலிஸ் செய்ய வேண்டாம் என்று கூறிய அமீர்கான்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!
நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை.. சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions