பைரவாவில் நான் வேற மாதிரி வில்லன் – டேனியல் பாலாஜி!

Bookmark and Share

பைரவாவில் நான் வேற மாதிரி வில்லன் – டேனியல் பாலாஜி!

பைரவா படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படம் பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜி இப்படம் குறித்து கூறியதாவது, ” ஜகபதி பாபுதான் இப்படத்தில் வில்லன். நான் அவரது அடியாள் மட்டுமே. எனினும் இது இதுவரை யாரும் பார்க்காத ஒரு எமோஷனலான வில்லன் கேரக்டர்” என்றார்.


Post your comment





Related News
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
மும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்! குறுப்படம் வருமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions