டார்லிங் 2 பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

டார்லிங் 2 பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், ரமீஸ் ராஜா, ராம்தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் டார்லிங் 2. பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்று இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions