உண்மை நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் டார்லிங் 2!

Bookmark and Share

உண்மை நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் டார்லிங் 2!

அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், ரமீஸ் ராஜா, ராம்தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் டார்லிங் 2. பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் வாழ்வில் நடந்த ஒரு உண்மையான திகில் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions