டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!

Bookmark and Share

டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!

கடந்த வாரம் தமிழில் ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங்-2, நாரதன், உயிரே உயிரே ஆகிய நான்கு சிறு பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்தது. இந்நிலையில் இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

இதில் ஹலோ நான் பேய் பேசுறேன் முதல் மூன்று நாட்களில் ரூ. 37 லட்சமும், டார்லிங்-2 ரூ. 27 லட்சமும் வசூல் செய்துள்ளது. மேலும் கடந்த வாரம் வெளியான தோழா திரைப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ 2.58 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.

 


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions