மீண்டும் டார்லிங் ஜோடி!

Bookmark and Share

மீண்டும் டார்லிங் ஜோடி!

தற்சமயம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ எனும் படத்தில் ஹீரோவாக நடித்துவரும் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் நிக்கி கல்ராணி ஜி.வி. பிரகாஷுடன் ஏற்கனவே டார்லிங் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
டார்லிங் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2
சுற்றுலா செல்லும் பேயின் கதை டார்லிங்-2
பெயர் மாறியது எதனால்?
டார்லிங்-2 படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியீடு
காமெடியனுடன் ஜோடி சேர்ந்த \'டார்லிங்\' நாயகி...!
திரைப்படங்களும் வெற்றி விழாக்களும்
‘ டார்லிங் ‘ 50வது நாள் வெற்றி - நன்றி தெரிவித்த G.V.பிரகாஷ் குமார்
50வது நாளில் பொங்கல் படங்கள்
விரைவில் டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions