டார்லிங் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

டார்லிங் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், ரமீஸ் ராஜா, ராம்தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் டார்லிங் 2. பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் ஜெய், சுரபி நடித்துள்ள புகழ் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. மணிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions