பாக்ஸ் ஆபிஸ் - அமர்க்களமான வசூலுடன் முதலிடத்தில் ஐ

Bookmark and Share

பாக்ஸ் ஆபிஸ் - அமர்க்களமான வசூலுடன் முதலிடத்தில் ஐ

சென்னை பாக்ஸ் ஆபிஸில் டார்லிங், ஆம்பள, ஐ ஆகிய மூன்று படங்களும் நல்ல வசூலுடன் ஓடுகின்றன. மற்ற படங்கள் சில ஆயிரங்களுடன் ஒதுங்கிக் கொள்ள இந்த மூன்று படங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

3வது  இடத்தில் ஆம்பள. சென்ற வார இறுதியில் இப்படம் 28.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.23 கோடி.காமெடி பேய் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

டார்லிங் சென்ற வார இறுதியில் 32.7 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல் 73 லட்சங்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions