‘ டார்லிங் ‘ 50வது நாள் வெற்றி - நன்றி தெரிவித்த G.V.பிரகாஷ் குமார்

Bookmark and Share

‘ டார்லிங் ‘ 50வது நாள் வெற்றி - நன்றி தெரிவித்த  G.V.பிரகாஷ் குமார்

GV பிரகாஷ் குமார்  கதாநாயகனாக அறிமுகமான ‘ டார்லிங் ‘ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து GV பிரகாஷ்  குமார் தமிழ் திரையுலகின் ‘டார்லிங்’ என வர்த்தக ரீதியாக  ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

தனது முதல்படமான ‘ டார்லிங் ‘ 50வது நாளாக திரை உலகில் ஓடிக் கொண்டு இருப்பதை தொடர்ந்தது தனது மகிழ்ச்சியை தெரிவித்த அவர் , இந்த  வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பத்திரிக்கை நண்பர்கள்,  ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சக தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் மனமாற வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions