பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?

Bookmark and Share

பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?

இரண்டு தினங்களுக்கு முன்பு இயக்குனர் தாசரி நாராயண ராவ் மரணம் தெலுங்கு திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.தற்போது அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாசரியின் மூத்த மகன் ஹரிபிரபுவின் மனைவி சுசீலா புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நான் சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்து பேசினேன். மிகவும் ஆரோக்கியமாக இருந்தார், அதோடு என் மகன் நாராயணாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.எனக்கும் தாசரி நாராயணராவ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது.

தாசரி நாராயணராவ் சொத்தில் எனக்கும் எனது மகனுக்கும் உரிய பங்கை தருவதாக உறுதி அளித்து இருந்தார்.சிறிய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி இருப்பதாகவும் அது முடிந்ததும் சொத்தை பிரித்து தருகிறேன் என்றும் கூறியிருந்தார்.

தற்போது திடீரென்று மரணம் என்பது சந்தேகத்தை அளித்துள்ளது என்றார்.இவர் தனது கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் தனியாக தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார், ஆனால் இதுவரை விவாகரத்து பெறவில்லை.

 


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions