சமூக வலைதளம் மீது இயக்குனர் தாசரி நாராயணராவ் புகார்

Bookmark and Share

 சமூக வலைதளம் மீது இயக்குனர் தாசரி நாராயணராவ் புகார்

பிரபல இயக்குனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான தாசரி நாராயணராவ் வீடு ஐதராபாத்தில் உள்ளது. இவர் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரில், ‘‘சில சமூக வலைதளங்களில் நான் கடந்த 1 மாதம் முன்பே இறந்து விட்டதாக தவறான பிரசாரம் செய்து வருகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த ஜூப்ளி ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் சாமல வெங்கட் ரெட்டி, ‘‘புகார் மனு சைபர் கிரைம் போலீசுக்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து தாசரி நாராயணராவ் கூறுகையில், நான் உங்களோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்புகிறார்கள்.
இதனால் பலர் எனக்கு டெலிபோன் செய்து விசாரிக்கிறார்கள்.

இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. நல்ல காரியத்துக்கு பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் இதுபோன்ற தவறான பிரசாரம் செய்வது வேதனை அளிக்கிறது’’ என்றார்.


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions