தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் பவர் ஸ்டார்?

Bookmark and Share

தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் பவர் ஸ்டார்?

பிரபல ஜாம்பவான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவும், பவர் ஸ்டார் பவன் கல்யாணும் ஒரு புதிய படத்திற்காக இணைய இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

ஆனால் எப்போது என்று டோலிவுட்டே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் பவர் ஸ்டார் தனது புதிய படத்தை தாசரி நாராயண ராவ் இயக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தாசரி நாராயண ராவ் கூறும்போது,

என்னை சமீபத்தில் பவன் சந்தித்தார். என்னை போன்ற கலைஞனின் சேவை தேவை என்றார். அதனால் படங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பவனின் புதிய படத்தை என்னை இயக்கும் படி கூறினார்.

நான் அதற்கு என்னால் தற்போது இயக்க முடியாது என்றேன். நான் அந்த படத்தை தயாரிக்கின்றேன் என்றும் கூறினேன். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று கூறினார்.

அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிக்கொண்டு இருக்கிறது. ஒரு வேளை பவர் ஸ்டார் விருப்பப்படி தாசரி நாராயண ராவ் மீண்டும் இயக்கப்போகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
பிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவர்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions