ப்ளீஸ் அத மட்டும் பார்க்காதீங்க, கெஞ்சும் DD - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ப்ளீஸ் அத மட்டும் பார்க்காதீங்க, கெஞ்சும் DD - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளியாக விளங்கி வருபவர் DD, இவர் தற்போது வெள்ளி திரையிலும் சிறு சிறு ரோல்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது திரையுலகிற்கு தலை வலியாக இருக்கும் பிரச்னையை பற்றி கருத்து தெரிவித்துள்ளார், அதாவது சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து நேற்று ஷங்கர் இயக்கத்தில் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள 2PointO படத்தின் டீசரும் லீக்காகி இருந்தது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து DD அந்த டீசரை யாரும் பார்க்காதீங்க, நானும் பார்க்கவில்லை என கூறி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions