ஜீ தமிழ்க்கு தாவினரா டிடி? இதுதான் காரணமா? - வெளிவந்த ரகசியத் தகவல்.!

Bookmark and Share

ஜீ தமிழ்க்கு தாவினரா டிடி? இதுதான் காரணமா? - வெளிவந்த ரகசியத் தகவல்.!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் முன்னணி தொகுப்பாளியாகவும் விளங்கி வருபவர் DD என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. தொகுப்பாளிகளுக்கு முன் மாதிரியாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இதனால் இவர் விஜய் டிவியை விட்டு விலகுகிறாரோ என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இது குறித்த உண்மை தகவல் வெளியாகி உள்ளது.

 DD இளையராஜாவின் மிக பெரிய ரசிகை என்பதால் அந்த நிகழ்ச்சியில் இளைய ராஜா பாடல்களை பாடுபவர்களை ஊக்குவிக்கவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம், மற்றபடி வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சூப்பர்மேன் கதாநாயகி காலமானார்
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!
அஜித் கூட நடிக்க வேணாம், ஆனால் இது மட்டும் வேணும் - தொகுப்பாளி டி.டி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions