DD-யின் ரொமான்ஸை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

Bookmark and Share

DD-யின் ரொமான்ஸை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாகவும் மற்ற தொகுப்பாளர்களுக்கு முன் மாதிரியாகவும் விளங்கி வருபவர் டி.டி. இவர் நடித்திருந்த உலவிரவு என்ற பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

இந்த பாடலில் டிடி மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உடன் இணைந்து ரொமான்ஸ் செய்திருந்தார். கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த பாடலை பற்றி பிரபல நடிகரான ஆர்யா புகழ்ந்து தள்ளியுள்ளார். என்ன நடிப்பு, என்ன ரொமான்ஸ் என பாராட்ட அதற்கு பதிலாக டிடி-யும் ரொமான்ஸ் பற்றி நீங்க பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிலளித்துள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions