பெண்களுக்கு என்ன தலைவிதியா? டிடி உணர்ச்சிவசம்

Bookmark and Share

பெண்களுக்கு என்ன தலைவிதியா? டிடி உணர்ச்சிவசம்

பிரபல தொகுப்பாளராக இருந்து நடிகையாக இருக்கும் டிடியை பலரும் தெரிந்துவைத்திருப்பார்கள். அவரின் குறும்புத்தனமான பேச்சுக்கும், தடாலடியான சிரிப்புக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் சமீபத்தில் பத்திரிக்கை இதழுக்கு பேட்டு கொடுத்துள்ளார். இதில் சமையல் பற்றி அவரிடம் கேட்டபோது:-

எனக்கு சமையல் தெரியாது. திருமணத்திற்கு பிறகு நூடுல்ஸ் செய்ய தெரிந்துகொண்டேன். அவ்வளவு தான்.

பெண்கள் தான் சமைக்க வேண்டும் என விதி இருக்கிறதா, பெரிய உணவகங்களில் ஆண்கள் சமைக்கிறார்கள்.

சம்பளம் வாங்கும் இடங்களில் ஆண்கள் சமைக்கனும், வீட்டில் பெண்கள் சமைக்கனுமா என கேள்வி கேட்டுள்ளார்.

சமையல் கிளாஸ் போனேன். 5 நாள் தான். ஒரு நாள் தூங்கிவிட்டென். மேடம் என அக்காகிட்ட புகார் பண்ணிட்டாங்க.

அக்க என்ன திட்ட தூக்கவம் வந்துச்சு தூங்கினேன் சொன்னேன். அதோட கிளாஸ் ஒவர் என சிரிப்புடன் கூறியுள்ளார் டிடி.


Post your comment

Related News
தமிழில் திரைப்படமாக தயாராகும் எக்ஸ் வீடியோஸ்
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
கல்பனா சாவ்லாவை தொடர்ந்து பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது- அவர் யார் தெரியுமா?
செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்
தமிழச்சியான என்னை உள்ளே விடாமல் தகராறு செய்தனர்! பிரபல தொகுப்பாளினி டிடி கொந்தளிப்பு
அதுக்காக டைம் ஒதுக்கி அழுவேன்- டிடி ஓபன் டாக்
பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி
சிவகார்த்திகேயனை அலற வைத்த அந்த ஒரு நிமிடம்!
நிகழ்ச்சியை மாற்றினார் டிடி, ஏன்?
3 வேளை சாப்பிடுறோம் ஆனா ஒன்னும் பண்ண முடியலயே - டிடி வேதனைAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions