செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்

Bookmark and Share

செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்

டிடி சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் பவர் பாண்டி படத்தில் இவர் பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம், தற்போது அந்த கேள்வியை ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் கேட்டுள்ளது.

உடனே கொஞ்சம் கோபமாக ’வேண்டாம் ப்ளீஸ்... இதைப் பற்றி பேச வேண்டாமே’ என்று பதில் அளித்துள்ளார்.

வெளியே கூட சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன சோகமே டிடி வாழ்வில்.


Post your comment





Related News
டிடிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி! ஹாட்
இது சத்தியத்திற்கு வந்த சோதனை- டிடி புலம்பலுக்கு என்ன காரணம்?
தனுஷுடன் மீண்டும் தொடங்கும் காபி வித் டிடி!
கபாலியில் ரஜினி என்ட்ரி வீடியோ லீக் ஆனது குறித்து டிடி கோபம்!
மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் டிடி!
மீண்டும் கள கட்ட தொடங்கிய காபி வித் டிடி !
விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் திவ்யதர்ஷினி...?
கல்யாணம் முடிந்தும் கடமையாற்றும் டிடி!
திருமண கொண்டாட்டத்தை தொடங்கிய டிடி: தொகுப்பாளர்களுடன் ஒரு கலாட்டா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions