கபாலியில் ரஜினி என்ட்ரி வீடியோ லீக் ஆனது குறித்து டிடி கோபம்!

Bookmark and Share

கபாலியில் ரஜினி என்ட்ரி வீடியோ லீக் ஆனது குறித்து டிடி கோபம்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் நாளை (ஜூலை 22-ம் தேதி) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுக காட்சி நேற்றே இணையத்தில் வெளியானது. இதுபோன்ற செயல்களை யாரும் செய்யவேண்டாம் என பலரும் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதில் டிடியும் இணைந்து, ” தயவுசெய்து லீக்கான வீடியோவை யாரும் பார்க்கவேண்டாம். உண்மையான தலைவர் ரசிகர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions