டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?

Bookmark and Share

டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?

சின்னத்திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளியாக வலம் வருபவர் டி.டி என்கிற திவ்ய தர்ஷினி, இவருக்கும் திரையுலக பிரபலங்களுக்கு நிகராக ரசிகர்கள் கூட்டம் உள்ளது, ஏன் சில திரையுலக பிரபலங்கள் கூட டி.டி-க்கு ரசிகர்களாக உள்ளார்கள்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார், இவர் சமீப காலமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது, இது உண்மை தான் என உறுதி செய்யும் வகையில் பவர் பாண்டி படத்தில் அவருடைய பெயர் செல்வி டி.டி. என குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இவர்கள் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக சில சேனல்களில் செய்திகள் வெளியாகி உள்ளன, இது ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இருப்பினும் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த வித விளக்கமும் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions