டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாக விளங்கி வருபவர் டிடி, இவர் தொகுத்து வழங்கி வரும் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலங்கள் விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம்.

தமிழ் சினிமாவில் பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்களில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தியவர் ஜெயம் ரவி. இவருக்கென ரசிகர்கள் பலர் உள்ளனர்.

அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர், இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ஜெயம் ரவி இந்த வார சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இது ஜெயம் ரவி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
DD-யின் ரொமான்ஸை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஜீ தமிழ்க்கு தாவினரா டிடி? இதுதான் காரணமா? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
பிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டிடி ஷோவிற்கு வரும் முன்னணி நடிகர்
உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் - கொந்தளித்த சித்தார்த்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!
தமிழ் படத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய்- யாருடைய படத்தில் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions