பிரபல இளம் நடிகருடன் பிரம்மாண்ட படத்தில் நடிக்க கமிட்டான டிடி.!

Bookmark and Share

பிரபல இளம் நடிகருடன் பிரம்மாண்ட படத்தில் நடிக்க கமிட்டான டிடி.!

பிரபல தொலைக்காட்சி ஒன்றி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான டிடி இன்று முன்னணி தொகுப்பாளியாக விளங்கி வருகிறார். மேலும் இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.

தனுஷுடன் பா.பாண்டி, விக்ரமுடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ள டிடி தற்போது ஜி.வி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாள மாயம் என்ற படத்தை ராஜீவ் மேனன் இயக்குகிறார்.

இந்த படத்தில் தற்போது டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions