மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது! டிடி மகிழ்ச்சி

Bookmark and Share

மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது! டிடி மகிழ்ச்சி

கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது பலருக்கும் குடியரசு தினத்தை ஒட்டி குடியரசுத்தலைவரால் வழங்கப்படவுள்ளது.

விருது பெறுபவர்கள் பட்டியலில் மாரியப்பனும் தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நிகழ்ச்சித்தொகுப்பாளர் டிடி..


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions