பிரபல நடிகரை கிண்டல் செய்த டிடி

Bookmark and Share

பிரபல நடிகரை கிண்டல் செய்த டிடி

டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அனைவரும் தொலைக்காட்சி முன்பு தான் இருப்போம். ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்.

இவர் தொலைக்காட்சியில் மட்டுமில்லை, டுவிட்டரிலும் செம்ம ஜாலியாக கமெண்ட் அடித்து அனைவரையும் கலாய்த்து வருவார்.

அந்த வகையில் இன்று நடிகர் ப்ரேம்ஜியை டுவிட்டர் பக்கத்தில் கலாய்த்து உள்ளார், தமிழகத்தில் இன்றுமுதல் 12ம் வகுப்பு பொதுதேர்வு தொடங்குகின்றது.

இதற்காக டிடி ‘ப்ரேம்ஜி அவர்களே 12ம் வகுப்பு பொதுதேர்வை நன்றாக எழுதுங்கள். எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதையும் பண்ணுங்க’ என்று கிண்டல் செய்துள்ளார்.DD

Neelakandan ✔ @DhivyaDharshini
12 th board exams supera semmaiya yeludunga.... u students wil do well.. like @Premgiamaren says evlo exams pathuteenga Ida panamateengla❤️


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions