பிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.!

Bookmark and Share

பிரச்சனையில் சிக்கிய டிடி, ஓடி வந்து உதவிய சிம்பு - வெளிவந்த சுவாரஷ்ய தகவல்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார் சிம்பு, அப்படி இருந்தும் தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாலும் முன்னேறி கொண்டே உள்ளார்.

தற்போது சிம்புவை பற்றி ஒரு சுவாரஷ்ய தகவலை வெளியிட்டு உள்ளார் தொகுப்பாளரான திவ்ய தர்ஷினி. இவர் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் என கூறி கொண்டு ஒருவர் டிடி-யிடம் போட்டோ எடுக்க வேண்டும், போன் நம்பர் கொடுங்க என டார்ச்சர் செய்துள்ளார்.

இந்த நேரத்தில் அங்கிருந்த சிம்பு ஓடி வந்து அந்த நபரிடம் இருந்து டிடி-யை காப்பாற்றியுள்ளார், இதனை டிடி ஒரு நிகழ்ச்சியில் கூறி சிம்பு மிக்வும் நல்லவர் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions