விஜய் அவார்ட்ஸ் - மன்னிப்பு கேட்ட டிடி!

Bookmark and Share

விஜய் அவார்ட்ஸ் - மன்னிப்பு கேட்ட டிடி!

தமிழகத்தில் விஜய் டி.வி., விருதுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்தாண்டு 8 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வந்த விஜய் டிவி விருதுகள் இந்தாண்டு கொஞ்சம் சொதப்பிவிட்டதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தது.

போதாத குறைக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி எனும் டிடியும், தன் பங்குக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வழங்குகிறேன் என்ற பேர்வழியாக ஓவராக பேச, இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டிருக்கிறார்.

இதனால் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளார் டிடி. இதுகுறித்து டிடி தன் டுவிட்டர் வலைபக்கத்தில் கூறியிருப்பதாவது, அன்பா சொன்னவங்களுக்கும், மோசமாக சொன்னவங்களுக்கும் நன்றி.

உங்களது கருத்துக்களை நான் ஏற்கிறேன், அடுத்தமுறை நிச்சயம் நான் சிறப்பாக செய்வேன்,  என் குடும்பத்தினரிடமும், டிவி சேனலிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions