ரஜினி, கமல் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்

Bookmark and Share

ரஜினி, கமல் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, ஜானி போன்ற படங்களில் நடித்த காமெடியன் சாமிக்கண்ணு நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவர் கமலுடன் சகலகலா வல்லவன் படத்திலும் நடித்திருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

சாமிக்கண்ணுவின் இறுதி சடங்கு சென்னை பள்ளிக்கரனையில் உள்ள அவரது வீட்டில் நடக்கவுள்ளது.தனது எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி அவர் 1954 ல் புதுயுகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர்.

ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, சிவா, சகலகலாவல்லவன், வண்டிசக்கரம், உதிரிப்பூக்கள், என்ராசாவின்மனசிலே, பட்டிக்காடாபட்டணமா, பாட்டும்பரதமும், நான்அன்னக்கிளி, உரிமைக்குரல், மகாபிரபு போன்ற படங்கள் அவரின் திரைபயணத்தில் முக்கிய படங்களாகும்.


Post your comment

Related News
அடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.!
ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
நடிகை ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமணம் எந்த நடிகரின் வீட்டில் நடந்தது தெரியுமா?- பிளாஷ்பேக்
துபாயில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் ஸ்ரீ தேவியின் உடல்.!
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
விபத்தில் இறந்தது தெய்வமகள் ரேகா இல்லை, இவர்தானாம்
கம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions