விபத்தில் இறந்தது தெய்வமகள் ரேகா இல்லை, இவர்தானாம்

Bookmark and Share

விபத்தில் இறந்தது தெய்வமகள் ரேகா இல்லை, இவர்தானாம்

இன்று காலையில் (மே 5) சீரியல் நடிகை ரேகா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை இறந்தது வேறு யாரோ என்று அவரே தெளிவு படுத்தியிருந்தார்.

இந்நிலையில் கார் விபத்தில் இறந்தது சென்னைஸ் அமிர்தா உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்த நடிகை ரேகா சிந்து.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த விபத்தில் பலியாகியுள்ளார். அதோடு அவரது காரை ஓட்டிவந்த டிரைவர் மாயமானதால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.!
ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
நடிகை ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமணம் எந்த நடிகரின் வீட்டில் நடந்தது தெரியுமா?- பிளாஷ்பேக்
துபாயில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் ஸ்ரீ தேவியின் உடல்.!
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
ரஜினி, கமல் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
கம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions