ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்

Bookmark and Share

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்

ஹாலிவுட் சினிமாவில் தயாரான ஹாரிபாட்டர் படம் எல்லா சினிமா ரசிகர்களின் பேவரெட் படம். இப்படத்தில் பேராசிரியர் எவரார்டாக நடித்த சாம் பீஸ்லி (101) கடந்த 12ம் தேதி இரவு தூக்கத்திலேயே இறந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கு வரும் 21ம் தேதி மதியம் 2 மணிக்கு லண்டனில் நடைபெறுகிறது.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சாம் ஹாரி பாட்டர் படம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ராணுவத்தில் இருந்தவர் சாம்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions