ஹிருத்திக் படத்தை நிராகரித்த தீபிகா?!

Bookmark and Share

ஹிருத்திக் படத்தை நிராகரித்த தீபிகா?!

பாலிவுட்டின் வெற்றி ஹீரோயின் தீபிகா படுகோனே நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிக்கு. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தீபிகாவுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுத்தி  படத்தை நிரகாரித்த தீபிகா அடுத்தப்படியாக யாஸ்ராஜ் படத்தையும் நிரகாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில், விஜய் கிருஷ்ண இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ஒரு படம் தயாராக இருக்கிறது.

இப்படத்தில் தீபிகா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் அந்த படத்தை நிராகரித்துவிட்டாராம். இயக்குநர் சொன்ன கதையில் அவருக்கு திருப்தி இல்லையாம், அதனால் அவர் நிராகரித்தாக கூறப்படுகிறது.

அதேசமயம் அவர் ஹிருத்திக் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார், நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது என்கிறார்கள். இதனிடையே ஐ படத்திற்கு பிறகு ஷங்கர், ரஜினியை வைத்து இயக்க இருக்கும் எந்திரன்-2 படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க பேசி வருகிறாராம். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள். 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions