தீபிகா நடித்தால் இயக்க தயார் : நானா படேகர்

Bookmark and Share

தீபிகா நடித்தால் இயக்க தயார் : நானா படேகர்

தீபிகா படுகோனே என் படத்தில் நடிக்க சம்மதித்தால், படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாது, அந்த படத்தை தயாரிக்கவும் தயாராக இருப்பதாக நானா படேகர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. கதையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கும் தீபிகா, மீண்டும் நானா படேகரை சந்தித்துப் பேசினால், படேகர் படத்தில், தீபிகா நடிப்பது இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே, தற்போது கமர்ஷியல் படங்களை விட, பெண்களை மையப்படுத்தும் விதமான படங்களையே, தேர்ந்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions