ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?

Bookmark and Share

ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?

பாலிவுட் சினிமாவில் இப்போதைய ஹாட் நாயகி யார் என்றால் நடிகை தீபிகா படுகோனே தான். பத்மாவதி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் அவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தீபிகா படுகோனே முந்தைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல நடிகர் பர்தீன் கான் பின் நடந்துவரும் மாடலாக இருந்துள்ளார்.

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போது பிரபலமாக இருந்து நடிகர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. அப்போது யாரென்றே தெரியாத தீபிகா இப்போது ஹாலிவுட் வரை பிரபலம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions