நிறைய படங்களில் நடித்தால் மட்டும் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே

Bookmark and Share

நிறைய படங்களில் நடித்தால் மட்டும் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே

‘பாலிவுட்’ முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இந்த ஆண்டு மட்டும் அமிதாப் பச்சனுடன் ‘பிகு’ ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’ வரலாற்று படமான ‘பிஜி ராவோ மஸ்தானி’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆனால் வருகிற 2016–ல் நடிக்க இது வரை எந்தபடத்தையும் ஒப்புக் கொள்ள வில்லை. ‘தூம் 3’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாத தீபிகா படுகோனோ...

ஒரு திறமையான நடிகை என்பது கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு தன்னை பிசியான நடிகை என்று காட்டிக்கொள்வதில் இல்லை.

முடிவில் கதை எனக்கு பிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். இதை நான் உறுதியுடன் பின்பற்றி வருகிறேன். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் அவை எனக்கு பிடித்த கதைகளாக இல்லாததால் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

இது நான் நடிக்கும் படம், அது அடுத்தபடம், அதன் பிறகு மற்றொரு படம் என்று தினமும் செய்தி வரவேண்டும் என்ற கட்டாயத்தில் நான் இல்லை. எனவே, பொறுமையாக காத்திருந்து கதையை தேர்வு செய்கிறேன் என்கிறார்.

மார்க்கெட் சரிவதை மாற்றிச் சொல்கிறாரா? என்று இந்தி பட உலகினர் தீபிகாபடுகோனேவை கிண்டல் செய்கிறார்களாம்.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions