ஸ்ரீராம் ராகவனின் புதிய படத்தில் தீபிகா

Bookmark and Share

ஸ்ரீராம் ராகவனின் புதிய படத்தில் தீபிகா

பத்லபூர் படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளார் ஸ்ரீராம் ராகவன். இந்த படம், விகாஸ் ஸ்பரூப் எழுதிய தி ஆக்சிடென்டல் அப்ரன்டிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட உள்ளது.

இந்த கதை, ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாம். கதைப்படி, எலக்ட்ரானிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு, 7 பரிட்சைகளில் பாஸ் செய்தால் அந்த கம்பெனிக்கே சிஇஓ ஆகலாம் என்ற வாய்ப்பு கிடைக்கிறது.

ஹீரோயினைச் சுற்றியே கதை நகர்வதால் அந்த கேரக்டரில் நடிக்க முன்னணி இளம் நடிகைகள் தொடர்பான வேட்டை நடந்துள்ளது. பல முன்னணி நடிகைகளிடம் இந்த படத்தின் கதை கூறப்பட்டது.

கதையை கேட்டதுமே தீபிகா படுகோனே தான் ஓகே கூறினாராம். இந்த படத்திற்காக ஸ்ரீராம், தீபிகாவை அணுகி உள்ளார். ஆனால் படத்தின் திரைக்கதையை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என தீபிகா விரும்பி உள்ளார்.

சமீபத்தில் தான் இந்த புத்தகத்தின் காப்புரிமையை ஸ்ரீராம் வாங்கினாராம். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவாகி உள்ளது


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions